இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

*ண்***ஜா டீசர்

Ruthivenkat

Moderator
Staff member
"ஜி.வி சார்.. இவ்வளவு பிரபலமான தொழிலதிபரா இருந்துட்டு...நீங்க இப்படி ஒரு காரியம் பண்ணுவிங்கன்னு எங்களால நம்பவே முடியலை" முதன்மை பத்திரிக்கையாளரின் கரிசனத்தில் சிரிப்புதான் வந்தது ***னுக்கு.

"இப்படி அடுத்தவனோட பொண்டாட்டியை கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்துறிங்களே?! உங்களுக்கு வெட்கமா இல்லை?!" வளர்ந்து வரும் பத்திரிக்கையிலிருந்து துடிப்புடன் ஒரு பத்திரிக்கையாளர் கேட்க, தான் அணிந்திருந்த கருப்பு நிற ப்ளேசரை சரிசெய்து கொண்டே, தீக்குச்சிகளை போல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மைக்குகளின் முன்னால் வந்து கம்பீரமாய் நின்றவன்,

"ஹே.. மிஸ்டர்... யூ.." எழுந்து நிற்குமாறு அவன் சைகை செய்ய, அவன் நடந்து வந்த விதத்திலேயே தொண்டையில் பயப்பந்து உருள, அதை வெளிக்காட்டி கொள்ளாமலேயே எழுந்து நின்றான் அந்த பத்திரிக்கையாளனும்.

"உன் பொண்டாட்டியோட *ரா சைஸ் என்ன?!" அனைவரின் முன்பும் அவனைபார்த்து கேட்க, அந்த கேள்வியில் கொதித்து எழுந்தவனோ,

"சார்.. மைன்ட் யுவர் வார்ட்ஸ்.. என் பொண்டாட்டியை பற்றி நீங்க எப்படி கேட்கலாம்?!" வன்மையாய் கண்டிக்க,

"அப்பறம் எதுக்கு மேன் என் பொண்டாட்டியை பற்றி நீ கேட்குற?!" ****னின் பதில் கேள்வியில் அனைவரும் வாயடைத்து பார்க்க,

"இப்படியெல்லாம் பேசினா... நாங்க பப்ளிக்கு கொண்டு போய் உங்களை பொதுமன்னிப்பு கேட்க வைப்போம்" விடாமல் அந்த பத்திரிக்கையாளன் மிரட்ட,

"அதுக்கு முதல்ல இந்த கேமராவும் நீங்களும் இங்கிருந்து வெளிய போகனும்... " என்றவன் தனது பவுன்சர்களை பார்க்க, நொடிக்குள் அவர்களது உபகரணங்கள் எல்லாம் அவர்கள் வசமாகியிருக்க, அனைவரும் அவன்முன்பு மண்டியிடப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்தனர்.

"என் பொண்டாட்டி பத்தி தெரிஞ்சுக்க வீர வசனமெல்லாம் பேசுனல்ல?" தன்னை கேள்வி கேட்டவனின் முகத்தை நிமிர்த்தியவன்,

"உங்களுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் சொல்றேன். அவ இன்னொருத்தனோட பொண்டாட்டியா இருந்தா!! இனி எப்பவும் எனக்கு பொண்டாட்டியா இருப்பா.. அவளை பற்றி ஒரு வார்த்தை யார் கேள்வி கேட்டாலும், அவங்க நாக்கு அவங்களுக்கு இல்லை" என, அனைவரது முகத்திலும் பீதியின் ரேகைகள்.

##########################

"டாடி... " ஓடிவந்து கட்டி கொண்ட தேவதையை முத்தமிட்டு மகிழ்ந்தவன்,
"நீ கேட்ட சர்ப்ரைஸ் ப்ரையன் கொண்டு வர்றான் ப்ரின்சஸ்.. கோ அன்ட் கேட்ச் ஹிம்.. " மகளை வாசலுக்கு அனுப்பியவன், தன்னை பார்த்து அருவருப்பாய் பார்வை வீசி கொண்டிருந்தவளை கண்டு கொள்ளாது அவளருகே வந்தவன்

"ஹவ் வாஸ் தி டே மை ஸ்வீட் பொண்டாட்டி?!" அவள் அணிந்திருந்த நைட் ட்ரஸின் பட்டனை ஒரே இழுவையில் பிய்த்திருக்க,

"இடியட்..."சட்டையை இழுத்து பிடித்து கொண்டவள்,

"யார் பிள்ளைய யாருடா சொந்தம் கொண்டாடுறது?! நிச்சயம் ஜகதீஷ் உன்கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போவாரு.

இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்காவது ஒருநாள் அவளோட உண்மையான அப்பா யாருன்னு என் பொண்ணுக்கு நான் சொல்லாம விடமாட்டேன். அப்ப அவளுக்கு தெரியும் அவளோட டாடி யாருன்னு!!" கோபத்துடன் ஆவேசமாக பேச,

"அப்போ நீங்க என் டாடி இல்லையா டாடி?" கடைசி வார்த்தைகளை மட்டும் கேட்டிருந்த சிறுமி சுரபி கவலையாய் **னை பார்க்க,

"அஃப்கோர்ஸ் ப்ரின்சஸ். நான் உன் டாடி இல்லை!!" என்றவனின் பதிலில் *****னி யோசனையாய் பார்க்க,

"இதோ பார்.. இவர்தான் உன்டாடி" என்றவன் எதிரே தெரிந்த ஆளுயர கண்ணாடியை காண்பிக்க, கம்பீரத்துடன் அதில் தெரிந்த தந்தையின் உருவத்தில் சந்தோஷமாக அவனை கட்டி கொண்டாள் சுரபி.


####################

"ம்ஹூம்... நாட் பெர்ஃபக்ட்..." அவள் அவனுக்கு அணிவித்திருந்த உடையில் திருப்தி இல்லாதவனாய்,

"ம்ம்... அந்த டார்க் க்ரே எடுத்துட்டு வா ஸ்வீட்டி... " என, வேண்டா வெறுப்பாய் அவன் சொன்ன உடையை எடுத்து வந்தாள் *****னி.

சர்ட், வெய்ஸ்ட்கோட், ப்ளேசரை மாற்றியவள், பேன்டையும் பெல்டையும் அவன்புறம் நீட்ட,
"***கலர்" தான் அணிந்திருந்த உடைக்கு ஏற்ற உள்ளாடையும் எடுத்து வரச்சொல்லி, சலித்து கொண்டே எடுத்து வந்தவள், பேண்டுடன் ஒன்றாய் சேர்த்து நீட்ட,

"டைமாகுது. நீயே போட்டு விடு ஸ்வீட்டி.. " என்றவன், கட்டிலில் படுத்து கொண்டு காலை அவளுக்கு நீட்ட,

"**"சீறலாய் வந்தது அவளது குரல்.


"என்னவோ பார்க்காததை தொடப்போற மாதிரி எதுக்கு இந்த இமோஷன்?! போட்டு விடு ஸ்வீட்டி" என, வெறுப்புடன் அவன் சொன்னதை செய்து முடித்தாள் அவளும்.
 
Dei yaru da ne??? 🙄🙄🙄
Antha Jegadheesh uyiroda illai nu ninaikkiren… Avan ivan kitta en wife and baby ah pathuko nu vakku koduthu iruppano??? 🤔🤔🤔
 
Wow.. சைட் சூப்பரா இருக்கு... 🤩🤩🤩🤩

ஆன்டி ஹீரோவா இவன்..... ஆனாலும் நல்லவன்னு தான் தோணுது.... குட்டி கிட்ட ரொம்ப பாசமா இருக்கான்... 😍
ஜெகதீஷ் கெட்டவனா இருப்பான் அதான் அவன்கிட்ட இருந்து இவங்களை காப்பாற்ற கடத்திட்டு வந்துட்டான்.... 🤗
இவன் கௌதம் வாசுதேவ்... அவ தேவதர்ஷினி இல்லனா வர்ஷினி.... 😀

இராவணன் ரெண்டு அப்டேட்க்கு அப்புறம் stop பண்ணிட்டீங்கன்னு நினைச்சேன்... இப்போ பார்த்தா இத்தனை updates... தெரியவே இல்லை.... 😔
 
Wow.. சைட் சூப்பரா இருக்கு... 🤩🤩🤩🤩

ஆன்டி ஹீரோவா இவன்..... ஆனாலும் நல்லவன்னு தான் தோணுது.... குட்டி கிட்ட ரொம்ப பாசமா இருக்கான்... 😍
ஜெகதீஷ் கெட்டவனா இருப்பான் அதான் அவன்கிட்ட இருந்து இவங்களை காப்பாற்ற கடத்திட்டு வந்துட்டான்.... 🤗
இவன் கௌதம் வாசுதேவ்... அவ தேவதர்ஷினி இல்லனா வர்ஷினி.... 😀

இராவணன் ரெண்டு அப்டேட்க்கு அப்புறம் stop பண்ணிட்டீங்கன்னு நினைச்சேன்... இப்போ பார்த்தா இத்தனை updates... தெரியவே இல்லை.... 😔
இந்த சைட் டெவலப் பண்ணதான் கொஞ்சம் டிலே ஆகிடுச்சு சிஸ்.. ☺️☺️... மிக்க நன்றி.. ஹீரோ பேர் கிட்டதட்ட நெருங்கிட்டிங்க... ஸ்டோரி ப்ளாட்டும் நல்லாருக்கே நோட் பண்ணிக்கிறேன் சிஸ்... இராவணன் ஸ்டோரி படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க😍☺️... Am waiting.. இன்னும் 12 அத்தியாயங்களில் முடிந்து விடும்...once again thankyou so much sis☺️
 
Back
Top