Promo of the Week

வைரத் தாரகை

வைரத்தின் திடத்தில்
தாரகையவள் தடத்தில்
நீலகேசியின் ரீங்காரம்
காவிய வரிசையில்
காப்பியத் தழுவல்தானோ...? 

முதல் பாகம் முடியும் தருவாயில் இரண்டாம் பாகம் எதிர் நோக்கும் திருப்பத்தில்….

நம் தளத்தின் “ஹாட் ஆஃப் தி வீக்” தரத்தில் முதல் இடம் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

Leave a Reply