இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

பார்வை பாரடி பெண்ணே கருத்து திரி

sudhahari

Moderator
Staff member
ஹாய் மக்களே😍

"பார்வை பாரடி பெண்ணே" பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்

 
Very very enjoyable story with twins atrocities ,with gethu heroes and gethu heroines ...all characters are awesome m lovable...their love is awesomely beautiful...Shakthi n Aruls alaparais are very enjoyable...
Love this story very much n read at a stretch.
.superb work Sudha hari..
Does the parents of the protagonists have separate stories...?
If so pls tell me the new dr..
Tq
 
செம ஸ்டோரி... 💥

சக்திவேல் பாண்டியன் அருள்வேல் பாண்டியன் அட்டகாசம் செம...🤩🤩🤩🤩❤️❤️❤️❤️ கலக்குறாங்க இந்த உடன்பிறப்புங்க.....🤣🤣🤣🤣🤣 அவங்களோட பாசம் அருமை.... 💖

சக்தி தெனாவட்டான பேச்சு திமிரான உடல்மொழி அசத்தல்.... 🥰 கவலை டென்ஷன் இல்லாத அசால்ட்டான அவனோட attitude ரொம்ப பிடிச்சது.... ❣️ கோபத்துல விளைவுகளை யோசிக்காம தாலி கட்டிட்டு அவளுக்காக காத்திருந்து தேடி போய் சேர்ந்த சக்தி காதல் சூப்பர்...
யாழி கெத்தான ஹீரோயின்...
சக்தி 💞 யாழி... superb love....
அருள் 💕 ஐஷு அழகான காதல்... 💚

யங்ஸ்டர்ஸ் அ மிஞ்சுறாங்க பெரிய ஜோடிங்க.... 😍
டார்க் சாக்லேட்டும் அவங்க வெள்ளைப் பணியாரம் ஆதியும் சரி... வெற்றியும் ஜில்லும் சரி... அவங்க காதலால ரசிக்க வைக்கிறாங்க... 🤗🤗🤗🤗🤗🤗🤗

பாட்டி., குட்டி பேபி, கணேஷ், ஆகாஷ் னு எல்லா கேரக்டர்ஸ் ம் சூப்பர்.....

வாழ்த்துக்கள் sis 🌻🌼
 
Back
Top