இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

உள்ளம் கொண்டது ஓர் மயக்கம் கருத்து திரி

ருதி வெங்கட் இன் உள்ளம் கொண்டது ஓர் மயக்கம் எனது பார்வையில். ராஜமயில் ராவணன் தனது மனைவி தீக்ஷாவை அவள் கர்ப்பமாக இருக்கும் பொழுது அவளுடைய அம்மா வீட்டில் விட்டுவிட்டு மகன் பிறந்து எட்டு மாதங்கள் ஆன பின்பு தன் வீட்டிற்கு கூட்டி செல்ல வருகிறான். கணவன் மேல் கோபம் இருந்தாலும் அதைவிட அன்பு கூடுதலாக இருப்பதால் அவனுடன் தன் வீட்டிற்கு வந்துவிடுகிறாள். கணவன் ராவணனின் அக்கா இருவரில் மூத்தவள் சொர்ணாவின் அடாவடி பேச்சால் பிரிவு ஏற்படுகிறது என்பதால் சொர்ணாவை கண்டுகொள்ளாமல் இருக்கிறாள்.
இளைய நாத்தனார் பவதி திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கிறாள். மாமியார் மயூரி அருமையான அத்தை . இருவரின் பிரிவிற்கான காரணமும் தெரிந்த பின் ராவணனின் அன்பு நம்மை ஈர்க்கிறது. தீக்ஷா அம்மா, ராவணனின் அப்பா செந்தில் நாதன், பதவியின் கணவன் பைரவன் , சொர்ணாவின் கணவன் என்று எல்லா கதாபாத்திரங்களும் அருமையாகவும் கச்சிதமாக இருக்கிறது

ராவணனின் நண்பன் மாறன் கதாபாத்திரம் அவனது குறும்பான பேச்சால் நம்மை சிரிக்க வைப்பதுடன் மிகவும் ஈர்க்கிறான். மாறன் மனோ இணை அருமையாக இருக்கிறது. குடும்ப அரசியல், தொழில் போட்டி என்று கதை நகர்வுகள் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது.
 
Thankyou so much sis😊
 
Back
Top