KMK 9
"இதுதான் சார் ஃபைனல் அலைன்மென்ட்.." சிரிஷ் தனது மடிக்கணினியில் காட்டி சொல்லி கொண்டிருக்க, "நோ.. இன்னும் இரண்டு ஆள் தேவைப்படும்.. முன்னாடி என்ட்ரன்ஸ்ல தான் செக்யூரிட்டி ஸ்ட்ராங் பண்ணனும் சிரிஷ்.. ராபர்ட், வினித் இரண்டு பேரையும் அசைன் பண்ணுங்க", கால் மேல் கால் போட்டு அமர்ந்து, தாடையை தடவி...